Advertiment

சென்னை அணிஇரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி .

by Admin

விளையாட்டு
 சென்னை அணிஇரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி .

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.. டாஸ் என்ற கொல்கத்தா அணிபேட்டிங்கை தேர்வு செய்தது. 

கொல்கத்தா அணி 20 ஓவரில்179/6 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த சென்னை அணி 20 ஓவரில் 183 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி பெரும் மூன்றாவது வெற்றியாகும் இது.

 

Share via