Advertiment

.மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி .

by Admin

விளையாட்டு
.மும்பை இந்தியன்ஸ் அணி  54 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி .

மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் ஏழு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த லக்னோ அணி 20 ஓவரில் அனைத்து  அனைத்து விக்கெட்களையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது .மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..

Share via