
பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ரங்கோ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கிய பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டும் எடுத்து. அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்து பெங்களூர் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.