
மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் ஐதராபாத் அணியும் மோதின. தாஸ் வென்ற மும்பை அணி வந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரி ல்5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த மும்பை அணி 18வது ஓவரில் ஒரு ரன் எடுப்பதற்கு கடுமையான போராட்டத்தோடு 6 விக்கெட்களை இழந்து 166 ரன்களையும் எடுத்து ஹைதராபாத் அணியை நாலு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..