
லக்னோ எக்கானா வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஐட்டம்ஸ் அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற லக் பணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த லக்னோவா அணி 19.3 ஓவரில் நாலு விக்கெட் விலை இழந்து 156 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தெலுங்கானா ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த ஹைதராபாத் அணி 18 புள்ளி மூணு ஓவரில் இரண்டு விக்கெட் இழந்து 247 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.