
இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணி அளவில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது அதன்படி சென்னை அணி 44% கொல்கத்தா அணி 56 விழுக்காடும் வெற்றி பெறும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.