
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் சனியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் ராயல் அணி 19ஓவரில் 159ரன்கள் எடுத்து குஜராத் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது..