
பஞ்சாப் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியின் சென்னை அணியும் மோதினர் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் களை இழந்து 201 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு 22 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கே நெறித்தது அடுத்த ஆட வந்த பஞ்சாப் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.