
குஜராத் அஹமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் களை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் கிளை இழந்து 160 ரன்கள் எடுத்து குஜராத் அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.