
பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.