
அசாம் கெளகாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. .டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள்எடுத்தது..சென்னை அணி 20 ஓவரில்ஆறு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.