
இன்று விசாகப்பட்டினம் ராஜசேகர் ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மூன்று முப்பது மணி அளவில் நடைபெறுகிறது.. போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
: இரவு ஏழு முப்பது மணி அளவில் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி அசாம் கவுகாத்தி பர் சப்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.