
சென்னை சேப்பாக்கம் எம் எம் ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் என்றசென்னை சூப்பர் கிங்ஸ் அணிபந்து வீச்சைதேர்வு செய்தது. களத்தில் இறங்கியபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 146 ரன்னுக்கு எட்டு விக்கெட் இழந்து 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.. பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி அதாவது, 2008க்கு பிறகு 17 ஆண்டுகளுக்கு பின்னா் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் வெற்றி வாகை சூடியது.