Advertiment

டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம் ஒய் எஸ் ஆர் ராஜசேகர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லிய அணி பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது . 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 209துகளை எடுத்தது .210 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய டெல்லி அணி கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக ஆடி 19. 3 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via