
இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் களம் இறங்க உள்ளன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் மும்பை இந்தியன் சனி 46 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.