Advertiment

IPL போட்டி தொடக்கவிழா..போட்டி நடைபெறுமா?

by Editor

விளையாட்டு
IPL போட்டி தொடக்கவிழா..போட்டி நடைபெறுமா?


IPL தொடரின் தொடக்க விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஷ்ரேயா கோஷல், திஷா படானி, கரன் அஜ்லா, ஷ்ரத்தா கபூர், வருண் தவான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். எனினும் இன்று (மார்ச்.22) மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் திட்டமிடப்படி தொடக்க விழா மற்றும் முதல் போட்டி நடைபெறுமா? என்று தெரியாமல் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Share via