
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாளை இரவு 7 .30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.. கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. .இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்று வெளியான கருத்தில் கணிப்பின்படி கே கே ஆர் அணி 53 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் ராயல் சேஞ்சர் சேலஞ்சர் 47 விழுக்காடு வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.