
பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் அரங்கத்தில் நடந்த அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது .50 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்த நிலையில், 363 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இலக்கோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.