
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நாளை இரண்டு முப்பது மணி அளவில் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியஅணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது அதன்படி இந்திய அணி 63 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 33 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வழியாகி உள்ளது.