
இன்று பாகிஸ்தான் லாகூர் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் இரண்டு முப்பது மணி அளவில் ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெல்லும் என்று 75 விழுக்காடு கருத்துக்கணிப்போம் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் என்று 25 விழுக்காடு கருத்துக்கணிப்பும் வெளியாகி உள்ளது.