
பாகிஸ்தான் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐ சி சி கிரிக்கெட் கோப்பை காண போட்டி ஆப்கானிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி உள்ளது. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி இங்கிலாந்து அணி 74 விழுக்காடு வெற்றி பெறுவது என்றும் ஆப்கானிஸ்தான் அணி 26 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.