
துபாய் சர்வதேச கிரிக்கெட் மையத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கிய ஆடியது. ஆட்ட துவக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட் இழப்பிற்கு பிறகு விராட் கோலி- ஸ்ரேயாஸ்ஐயர் கைகோர்க்க... அவரும்அவுட் ஆகி வெளியேற.அவரை தொடர்ந்து ஹர்ஜித் பாண்டையா அவுட் ஆகி வெளியேற.. அர்ஜித் படேல்களமிறங்கி ...விராட் கோலியோடு கைகோர்க்க.. விராட் கோலி சதம் அடித்து தன்னுடைய 51 வது வெற்றியை எடுத்து சச்சினுக்கு இணையான நிலைக்கு முன்னேறினார்.. இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி.