.jpg)
துபாய் சர்வதேச கிரிக்கெட் மையத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கிய ஆடியது. ஆட்ட துவக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட் இழப்பிற்கு பிறகு விராட் கோலியின் சிறை செய்யரும் கைகோர்த்து,
இந்திய அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள் . 96 பந்தில் 57 ரன்கள் எடுத்தால் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும் என்கிற நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.