
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐசிசி சாம்பியன் கோப்பை காண போட்டியில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதினர் டாஸ் வென்ற பங்காளதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது .49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. அடுத்த கலந்துகொண்ட இந்திய அணி 46.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்தது. இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.