
பாகிஸ்தான் கராட்சியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐசிசி கிரிக்கெட் கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே ஆன ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்து தம்மை பலப்படுத்தி ஆட்டத்தை நிறைவு செய்ய அடுத்த ஆட வந்த பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஓ ஓ டி ஐ போட்டியில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்திய அணிக்கும் வங்காளதேஷ் அணிக்கும் இடையான போட்டி ரெண்டு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது. இப் போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று 90 சதவீதம் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது பங்களாதேஷ் அணி வெற்றி பெற 10 விழுக்காடு மட்டுமே பெற்றுள்ளது.