Advertiment

சாம்பியன்ஸ் கோப்பை: தீவிர பயிற்ச்சியில் இந்திய வீரர்கள்

by Staff

விளையாட்டு
சாம்பியன்ஸ் கோப்பை: தீவிர பயிற்ச்சியில் இந்திய வீரர்கள்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வரும் பிப்.,19ஆம் தேதி முதல் மார்ச்., 09ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர் நேற்று முன்தினம் துபாய் புறப்பட்டுச் சென்றனர். இதனையடுத்து துபாயில் நேற்று முதல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share via