
ஐசிசி சாம்பியன்ஸ் ஒன்பதாவது கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ஆம் தேதி கராச்சியில் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அடிக்கும் இடையே நடைபெறுகிறது 20ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதுகின்றன. இந்திய அணியின் பாகிஸ்தான் அணியும் மோதும் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளன பாதுகாப்பு காரணம் கருதி இவர் அணிகளுக்கான போட்டிகள் அங்கு நடைபெறுகின்றன. துபாய் சென்றுள்ள இந்திய அணி அங்கு தன்னுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர்.