Advertiment

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில்.....

by Admin

விளையாட்டு
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில்.....

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் இருந்து ஒலிம்பிக் தடகளப் போட்டியில் கலந்துகொண்ட ரயில்வே ஊழியர் வீரமணி ரேவதியை கோட்ட ரயில்வே மேலாளர் பி. ஆனந்த் தனது அலுவலகத்தில் அவரை கெளரவிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு வெற்றிகளையும் தடகளப் போட்டிகளில் பல்வேறு உச்ச சாதனைகளை புரியவும் வாழ்த்து தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில் ரயில்வே விளையாட்டுத்துறை அதிகாரி சந்திரசேகர், கோட்ட ரயில்வே மேலாளர் பி. அனந்த், தடகளப் பயிற்சியாளர் கண்ணன், கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல்.கணேஷ், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் டி. ரமேஷ் பாபு, கோட்ட ஊழியர் நல அதிகாரி சி.சுதாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share via