Advertiment

சென்னை சேப்பாக்கத்தில் , நாளை இரவு 7 மணி அளவில் இரண்டாவது டி-20 போட்டி நடைபெற உள்ளது.

by Admin

விளையாட்டு
சென்னை சேப்பாக்கத்தில் , நாளை இரவு 7 மணி அளவில் இரண்டாவது டி-20 போட்டி நடைபெற உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில்  நாளை இரவு 7 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகளில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது போட்டியில் பங்கேற்க உள்ளது இன்னும் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றால் தொடர் இந்திய அணிக்கு வசமாகும். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி நாளை புறநகர் மின்சார ரயில்களில் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று  அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Share via