Advertiment

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியோடுமோதும் ஐந்து 20 ஓவர் போட்டி...

by Admin

விளையாட்டு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியோடுமோதும் ஐந்து 20 ஓவர் போட்டி...

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெற உள்ள ஐந்து 20 ஓவர் போட்டியிலும் மூன்று ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியோடு  விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் 22. 1 .2025 அன்றும் இரண்டாவது போட்டி சென்னையில் 25.01 2025 மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் 28. 01. 2025 அன்று நாலாவது போட்டி புனேவில் 31 .01 .2025 அன்றும் ஐந்தாவது போட்டி மும்பையில் 0 2, 0.2 2025 அன்று நடைபெறுகிறது.. இப் போட்டி இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆகவும் சஞ்சு சாம்சங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சமி ,அர்ஸ்திப் சிங்,  ரானா துரு ஜுரல், ரிங் சிங் ,ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ,ரவி  பிஷ்னோய்,, வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பிப்ரவரி 19-ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் விளையாடுகிறது.

Share via