Advertiment

ஐந்தாவது டெஸ்ட் தொடர் சிட்னி நகரில்- நாளை காலை 5 மணி அளவில்.

by Admin

விளையாட்டு
ஐந்தாவது டெஸ்ட் தொடர் சிட்னி நகரில்- நாளை காலை 5 மணி அளவில்.

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையே ஆன ஐந்தாவது டெஸ்ட் தொடர் நாளை காலை 5 மணி அளவில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான சிட்னி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மூன்றாம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வென்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வென்றால் தொடர் அது கைவசம் சென்று விடும் இந்திய அணி வென்றால் இரண்டுக்கு இரண்டு என்கிற  சம நிலையில் போட்டி ட்ரா ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.

Share via