
மும்பை வான் கடே மைதானத்தில் நடந்து வரும் இந்தியா நியூசிலாந்து கிடையேயான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இரண்டாவது நாள் இன்று. முதல் நாளில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் 66.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்த நிலையில் இந்திய அணி 57.5 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்திருந்தது இரண்டாவது நாளில் இரண்டாவது விளையாட்டு தொடர்ந்து நடந்து வருகிறது இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.