Advertiment

259 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல்அவுட்

by Staff

விளையாட்டு
259 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல்அவுட்

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் 59 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி தற்போது பேட்டிங் விளையாடி வருகிறது.

Share via