Advertiment

விராட் கோலி, சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்

by Staff

விளையாட்டு
விராட் கோலி, சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலி, சர்பராஸ் கான் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்துள்ளனர். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தற்போது வரை 38 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்துள்ளனர்.

Share via