Advertiment

ரூ.20,000 கோடி சொத்து... இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்

by Staff

விளையாட்டு
ரூ.20,000 கோடி சொத்து... இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்

சமர்ஜித்சின் கெய்க்வாட் என்பவர் தான் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் பரோடாவின் அரச குடும்பமான கெய்க்வாட் குடும்பத்தை சேர்ந்தவர். சமர்ஜித்சிங் ரஞ்சி டிராபியில் பரோடா சார்பில் விளையாடினார். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் 1987-1988 மற்றும் 1988-89களில் விளையாடியுள்ளார். சமர்ஜித்சிங் கெய்க்வாட்டின் நிகர மதிப்பு ரூ.20,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 

Share via