
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி 20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம்புகுந்த வங்காளதேச அணி 20 ஓவர் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியிடம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 வெற்றிகள் பெற்றதன் மூலம் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. இன்னும் மீதமுள்ள ஒரு போட்டி பன்னிரண்டாம் தேதி நடைபெற உள்ளது.