Advertiment

90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கினார்.

by Admin

விளையாட்டு
90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கினார்.

ஹங்கேரியில் நடந்த 45 -வதுசெ ஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியும் மகளிரணியும் தங்கப் பதக்கம் பெற்று நாடு திரும்பினர். தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் பிரக்யானந்தாவிற்கு 25 லட்சம், வைசாலிக்கு 25 லட்சம், குகேஷ் 25 லட்சம் பங்கேற்ற மற்ற வீரர்களுக்கு மொத்தம் 15 லட்சம் என 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கினார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

 

Share via