Advertiment

டாப் 5 இடத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்கள்

by Staff

விளையாட்டு
டாப் 5 இடத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா 5வது இடத்தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 60 மில்லியன் டாலர். 4வது இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 70 மில்லியன் டாலர். 3வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார். அவரது சொத்து மதிப்பு 92 மில்லியன் டாலர்கள். 111 மில்லியன் சொத்துடன் தோனி 2வது இடத்திலும், 170 மில்லியன் சொத்துடன் சச்சின் முதலிடத்திலும் உள்ளனர்.

Share via