Advertiment

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ....

by Admin

விளையாட்டு
 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ....

பாரிஸில் நடந்து வரும் 2024- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கடந்த ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பிடித்த அமெரிக்கா இந்த ஆண்டு பின்னோக்கி உள்ளது. மொத்த பதக்க பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் தங்கப்பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் பிரான்ஸ்,  ஆஸ்திரேலியா, ஜப்பான் இந்த மூன்று நாடுகளும் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 46 நாடுகள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டியில், இந்தியா 44- வது இடத்தில் இரண்டு பேர் மட்டுமே வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.. சின்ன நாடுகள் என்று சொல்லப் படுகிற செரிவியா, ஸ்லோவேனியா  அயர்லாந்து, பெல்ஜியம், அர்ஜென்டினா, அஜார் பைஜான் கூட ஒன்று- இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Share via