Advertiment

ஒலிம்பிக் 2024 போட்டியில் இந்தியாஇரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது

by Admin

விளையாட்டு
ஒலிம்பிக் 2024 போட்டியில் இந்தியாஇரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது

 பாரிஸ் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் 2024 போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மனு பார்க்கர்  இணை இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். தங்கம் வெள்ளி பதக்கங்களை இந்தியா பெறவில்லை.

அமெரிக்கா 4 தங்கம் எட்டு வெள்ளி 10 வெண்கலம் மொத்தம் 22

பிரான்ஸ் ஐந்து தங்கம் எட்டு வெள்ளி நாலு வெண்கலம் மொத்தம் 17

 சீனா ஆறு தங்கம் ஆறு வெள்ளி 2 வெங்கலம் மொத்தம் 14

 ஜப்பான் ஏழு தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலம் மொத்தம் 13

தெற்கு கொரியா 5 தங்கம் 3 வெள்ளி 3 வெண்கலம் மொத்தம் 11

கிரேட் பிரிட்டன் மூணு தங்கம் 5 வெள்ளி 3 வெண்கலம் மொத்தம் 11

 ஆஸ்திரேலியா ஐந்து தங்கும் நாலு வெள்ளி மொத்தம் ஒன்பது

 இத்தாலி இரண்டு தங்கம் 4 வெள்ளி 3 வெண்கலம் மொத்தம் ஒன்பது

 கனடா இரண்டு தங்கம் ரெண்டு வெள்ளி ரெண்டு வெண்கலம் மொத்தம் ஆறு

 ஹாங்காங் 2 தங்கம்

Share via