Advertiment

இந்திய அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததுஆஸ்திரேலியா அணி.

by Admin

விளையாட்டு
இந்திய அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததுஆஸ்திரேலியா அணி.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஜெயின்ட்லூசியா கிராஸ் ஐலெட்டில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களம் புகுந்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்களை எடுத்தது.. 206 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் கண்ட ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து இந்திய அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

Share via