Advertiment

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை

by Editor

சுற்றுலா
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தற்காலிக தடை விதித்துள்ளனர்.மேலும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.

Share via