Advertiment

சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல்ஸ் ....இன்று போட்டி நடைபெறுமா?

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல்ஸ் ....இன்று போட்டி நடைபெறுமா?

இன்று  பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன. இவ்விரு அணிகளில், எந்த அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெறும் என்கிற நிலை உருவாகி இருக்கிற சூழலில் வானிலை போட்டிக்கு எதிராக காணப்படுவதால், இன்று போட்டி நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.. மழை அதிகமாக பொழிய இருப்பதாக சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன...

 

Share via