Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சென்னையில் இருந்து இன்று முதல் திருவண்ணாமலைக்கு தினமும் மின்சார ரயில்.../

by Admin

சுற்றுலா
சென்னையில் இருந்து இன்று முதல் திருவண்ணாமலைக்கு தினமும் மின்சார ரயில்.../

சென்னைகடற்கரையிலிருந்து இன்று முதல் திருவண்ணாமலைக்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. வேலூர் வழியாக இயக்கப்படும் இந்த ரயில் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 9:30 மணி அளவில் சென்னை வந்தடைகிறது சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு சென்றடைகிறது இந்த மின்சார ரயில் கட்டணம் 50 ரூபாய் பௌர்ணமி தோறும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share via