Advertiment

ஒலிம்பிக் பேட்மின்டன்-.சிந்து வெண்கலப் பதக்கம்

by Editor

விளையாட்டு
ஒலிம்பிக் பேட்மின்டன்-.சிந்து வெண்கலப் பதக்கம்

ஒலிம்பிக்கின் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி.சிந்து வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Share via