
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் தொடர் ஆட்டத்தின் முதல் ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி இதுவரை 102.2 ஓவரில் 397 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து ஆடிக் கொண்டிருக்கிறது முன்னதாக ஆடிய இந்திய அணி 67.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது இந்திய அணியை விட மூன்றாவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 152 ரன்கள் அதிகம் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.