உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இமாச்சலப் பிரதேஷ் தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணிபந்து வீச்சை தோ்வு செய்தது.. ஆஸ்திரேலியா அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது.. 49'.2 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 388 ரன்களை பெற்றது. .அடுத்து ஆட வந்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது...