Advertiment

20 வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை

by Admin

விளையாட்டு
 20 வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை

சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த 20 வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 9.40 கோடிக்கான காசோலைகளை  முதலமைச்ச ர்மு.க.ஸ்டாலின்.வழங்கி,  வாழ்த்தினார் .உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதய நிதிஸ்டாலின்.

Share via