
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்றஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாட களத்தில் இறங்கியது அடுத்தடுத்து டிக்கெட் இழந்து மிகவும் தடுமாறியது. 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்களை எடுத்தது. அடுத்த களம்புகுந்த இந்திய அணியின் மூன்று பேர் அடுத்தடுத்து அவுட் ஆக ,கே.ல் ராகுல் விராட் கோலி அணி மிக நிதானமாக ஆடி 168 ரன்களை எடுத்து இருக்கிற நிலையில் ,கோலி அவுட் ஆக.... அடுத்து களம் இறங்கிய ஹா்த்திக்பாண்டியா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் இந்தியாவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதி நிலையில் இருந்த இந்திய அணி ஐந்து ரன்கள் இருந்தால் ஜெயிக்கும் என்கிற நிலையில், ராகுல் ஒரு சிக்சரை அடித்து 201 ரன்களை எடுத்து... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. உலக கோப்பையில் இந்தியா தனது முதல் வெற்றியை பதித்துள்ளது