Advertiment

  300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தானம் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

by Admin

ஆன்மீகம்
  300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தானம் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் தரிசிக்க ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான  300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தானம் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறது. டிக்கெட் களை முன்பதிவு செய்ய https//tirupatibalaji.ap.gov.in என்ற  இணையமுகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது..

Share via